இன்று சின்னத்திரை என்பது கருத்துகளை அனைவரிடத்திலும் சுலபமாக கொண்டு சேர்க்க உதவும் ஒரு நல்ல ஊடகம், அதில் தமிழ் சார்ந்த தமிழ் சம்பந்தப்பட்டவைகள் எவ்வளவு என்று பார்த்தோமேயானால் அது சற்று குறைவே எனலாம், ௨௪ மணி நேரமும் நாடகங்களும், திரைப்படங்களுமே பெரும்பாலான இடத்தைப்பெருகின்றன. ஒரு சில மட்டுமே தமிழுக்கு கொஞ்சம் இடம் கொடுப்பதாகத்தெரிகிறது அவற்றுள் சில பொதிகை , மக்கள் , விஜய் என இப்பட்டியல் நீளும் ,
இங்கு குறிப்பாக ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகப்பார்ப்போம்
விஜயின் நீயா நானா - தமிழ் பற்றிய ஒரு விவாதம்
நிகழ்ச்சியின் சாரம்
இங்கு சொடுக்கிப்பெற்றுக்கொள்ளவும்
இந்நிகழ்ச்சிக்காக பாராட்டு/நன்றி பெறுகிறவர்கள்
திரு.ஜெகத் காஸ்பர் ராஜ் - நம்முடைய இந்த கேடு
கெட்டத்தனங்களையும் தாண்டி தமிழ் ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து செழித்திருக்கிறது
திரு. சி. கோபிநாத் - எப்போதும்போல் சிறப்பான ஆரோக்யமான ஒரு விவாதத்தை நம் முன் கொடுத்ததற்காக
திரு. அழகேசன் பாண்டியன் - நிகழ்ச்சியில் பங்கு பெற்று உரையாற்றியவர்