இணையம் வழி வங்கிச்சேவை பெறுபவர்கள் படிக்கவேண்டிய பதிவு உங்களுக்காக
இங்கே சொடுக்கவும்
தமிழமுதம்
" தமிழென்னும் ராமனுக்கு இவ்வணிலால் ஆற்ற முடிந்த சிறு தொண்டு "
என்று சொல்ல முடியவில்லை ஏனெனில்
அது தொண்டு/உதவி !
இது கடமை !
Thursday, January 27, 2011
Thursday, November 11, 2010
படித்ததில் பிடித்தது - விகடனின் இலவச தளம்
இடுகைகளின் தொகுப்பு
புகைப்படக்கழஞ்சியம்
ஆக்கங்களின் தொகுப்பு புகைப்படம், குறும்படம், கலைகள்
Sunday, November 07, 2010
பார்த்ததில் பிடித்தது - தமிழ் பற்றிய ஒரு ஆரோக்யமான அலசல்
இன்று சின்னத்திரை என்பது கருத்துகளை அனைவரிடத்திலும் சுலபமாக கொண்டு சேர்க்க உதவும் ஒரு நல்ல ஊடகம், அதில் தமிழ் சார்ந்த தமிழ் சம்பந்தப்பட்டவைகள் எவ்வளவு என்று பார்த்தோமேயானால் அது சற்று குறைவே எனலாம், ௨௪ மணி நேரமும் நாடகங்களும், திரைப்படங்களுமே பெரும்பாலான இடத்தைப்பெருகின்றன. ஒரு சில மட்டுமே தமிழுக்கு கொஞ்சம் இடம் கொடுப்பதாகத்தெரிகிறது அவற்றுள் சில பொதிகை , மக்கள் , விஜய் என இப்பட்டியல் நீளும் ,
இங்கு குறிப்பாக ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகப்பார்ப்போம்
விஜயின் நீயா நானா - தமிழ் பற்றிய ஒரு விவாதம்
நிகழ்ச்சியின் சாரம் இங்கு சொடுக்கிப்பெற்றுக்கொள்ளவும்
இந்நிகழ்ச்சிக்காக பாராட்டு/நன்றி பெறுகிறவர்கள்
திரு.ஜெகத் காஸ்பர் ராஜ் - நம்முடைய இந்த கேடுகெட்டத்தனங்களையும் தாண்டி தமிழ் ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து செழித்திருக்கிறது
திரு. சி. கோபிநாத் - எப்போதும்போல் சிறப்பான ஆரோக்யமான ஒரு விவாதத்தை நம் முன் கொடுத்ததற்காக
திரு. அழகேசன் பாண்டியன் - நிகழ்ச்சியில் பங்கு பெற்று உரையாற்றியவர்

Tuesday, October 19, 2010
பறவைகள் ஒரு பகுத்தாய்வு
தாயகத்தை தமிழகமாகக் / தமிழாகக் கொள்ளாதவற்றுக்கே தமிழ்ப்பெயர் சூட்டும் நாம் தமிழகத்திலுள்ள பறவையினங்களின் பெயர்களை அறியாமலிருத்தல் சரியல்லவே ஆதலால் இப்பதிவில் சில பதிவர்கள் பதிந்தவற்றை உங்களுக்கு தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்
பறவையினப்பிரிவை நான்கு பாகங்களாக பிரித்து தொகுத்துள்ளார் இவர்
கற்க நிற்க
சேவலைப்பற்றிய அழகான தொகுப்பு இங்கே
கொக்.....கொக்கரக்கோ.... கோ!!!
என்ற தலைப்பில் பழமைபேசி என்பவர் தொகுத்துள்ளார்.
பறவையினப்பிரிவை நான்கு பாகங்களாக பிரித்து தொகுத்துள்ளார் இவர்
கற்க நிற்க
சேவலைப்பற்றிய அழகான தொகுப்பு இங்கே
கொக்.....கொக்கரக்கோ.... கோ!!!
என்ற தலைப்பில் பழமைபேசி என்பவர் தொகுத்துள்ளார்.
Wednesday, October 06, 2010
தமிழ் சுடோகு
இந்நாட்களில் சுடோகு போடாத கையும் செல்போன் இல்லாத பையும் தண்டம் எனலாம் இவ்விரண்டும் இக்காலத்தினரிடம் அவ்வளவு ஆழமாக படிந்து விட்ட ஒன்று இந்த சுடோகு நம் தாய் மொழியில் இருந்தால் எவளவு நன்றாக இருக்கும் பாருங்கள்
வலையில் சுடோகு விழையாட சில வழி உள்ளது எடுத்துக்காட்டு
சுடோகு
ஆனால் இங்கு தமிழ் எண்களுக்கு பதிலாக உயிரெழுத்துக்களை உபயோகிக்கின்றனர் ஆனாலும் அதில் சிறு பிழையுள்ளது ஐ -கு பதிலாக ஜ இட்டு தமிழ் பிழையுடன் இருக்கிறது விரைவில் மாற்றுவார்கள் என்று எண்ணுகிறேன்

Thursday, August 26, 2010
மிதி வண்டி
இப்போது நாம் அலசவிருக்கும் தலைப்பு மிதி வண்டி
இப்பதினயொத்தவை
அருளின் வலைப்பதிவு
டென்மார்க்கின் கோபன்ஹெகன் நகருக்கு சென்ற போது - அங்கு மிதிவண்டிக்காக செய்யப்பட்டிருந்த வசதிகளையும் அங்குள்ளவர்கள் கொட்டும் பனியிலும் மிதிப்பதைப்போன்று இங்கு இந்தியாவில் > தமிழகத்தில் > கும்பகோணம் என்ற அழகிய ஊரில் நான் கண்டேன்
ஆயில்யன் பதிவுகள்

Sunday, August 01, 2010
தமிழில் வலை உலவிகள் ஒரு பார்வை
பல வலையுலாவிகள் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளன அவற்றுள் சிலவற்றை இங்கு பார்ப்போம்
நம் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில
வலையோடி
காவியம் - இந்தியாவின் முதல் உள்நாட்டு உலவி என்று கூறுகின்றனர் மொசில்ல பிறேபாக்சின் இயக்கியையே இதுவும் பின்பற்றுவதால் நாம் கையாள்வதில் எந்த சிரமும் இல்லை இதன் ஒரு முக்கிய பயன் தமிழில் இட எந்த பிற மென்பொருளும் இல்லாமல் இடுவதாகும்
ஒபேரா ௯.௬
இது பழைய உலவியானாலும் இது தமிழில் கையாள உதவுகிறது தற்போது ஒபேர ௰. வரை வந்துவிட்டது

Subscribe to:
Posts (Atom)