Tuesday, October 19, 2010

பறவைகள் ஒரு பகுத்தாய்வு

தாயகத்தை தமிழகமாகக் / தமிழாகக் கொள்ளாதவற்றுக்கே தமிழ்ப்பெயர் சூட்டும் நாம் தமிழகத்திலுள்ள பறவையினங்களின் பெயர்களை அறியாமலிருத்தல் சரியல்லவே ஆதலால் இப்பதிவில் சில பதிவர்கள் பதிந்தவற்றை உங்களுக்கு தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்

பறவையினப்பிரிவை நான்கு பாகங்களாக பிரித்து தொகுத்துள்ளார் இவர்

கற்க நிற்க

சேவலைப்பற்றிய அழகான தொகுப்பு இங்கே

கொக்.....கொக்கரக்கோ.... கோ!!!

என்ற தலைப்பில் பழமைபேசி என்பவர் தொகுத்துள்ளார்.

Wednesday, October 06, 2010

தமிழ் சுடோகு

இந்நாட்களில் சுடோகு போடாத கையும் செல்போன் இல்லாத பையும் தண்டம் எனலாம் இவ்விரண்டும் இக்காலத்தினரிடம் அவ்வளவு ஆழமாக படிந்து விட்ட ஒன்று இந்த சுடோகு நம் தாய் மொழியில் இருந்தால் எவளவு நன்றாக இருக்கும் பாருங்கள்
 

வலையில் சுடோகு விழையாட சில வழி உள்ளது எடுத்துக்காட்டு
சுடோகு

ஆனால் இங்கு தமிழ் எண்களுக்கு பதிலாக உயிரெழுத்துக்களை உபயோகிக்கின்றனர் ஆனாலும் அதில் சிறு பிழையுள்ளது ஐ -கு பதிலாக ஜ  இட்டு தமிழ் பிழையுடன் இருக்கிறது விரைவில் மாற்றுவார்கள் என்று எண்ணுகிறேன்